Thursday, September 30, 2010
சென்னை பேட்மிண்டன்: நடிகை ஷாலினி தோல்வி

சென்னை மாவட்ட பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லி-நிங் ஆதரவுடன் சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப்பில் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடிகை ஷாலினி-ஏ.பிரியா ஜோடி சுனேரி-காந்தி விசாலட்சிமியை சந்தித்தது. இதில் முதல் செட்டை இழந்த ஷாலினி ஜோடி, 2-வது செட்டில் போராடி சரிவில் இருந்து மீண்டது. ஒரு கட்டத்தில் 20-18 என்ற முன்னிலை பெற்ற நிலையில் 20-20 என்று சமன் ஆனதால், விறுவிறுப்பு அதிகமானது. இதன் பின்னர் அந்த செட்டை ஷாலினி ஜோடி 22-20 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சுனேரி-காந்தி ஆகியோர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். எதிராளியின் ஷாட்களை சாதுர்யமாக திருப்ப முடியாமல் தடுமாறிய ஷாலினி இணை 3-வது செட்டை இழந்து தோல்வியை தழுவியது. முடிவில் சுனேரி-காந்தி ஜோடி 21-12, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
ஷாலினியின் ஆட்டத்தை பார்க்க அவரது கணவர் நடிகர் அஜீத் குமாரும் வந்திருந்தார். மனைவியின் ஆட்டத்தை வெகுவாக ரசித்த அவர், கைதட்டி உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தார். மீண்டும் பேட்மிண்டன் விளையாட தொடங்கி இருக்கும் ஷாலினி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா? என்று நடிகர் அஜீத்திடம் கேட்ட போது, அவருக்கு எதில் சந்தோஷமோ அதனை தொடர்ந்து செய்வார் என்று பதில் அளித்தார்.

எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! - சொன்னவர் சூர்யா
தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத நடிகர் ஆர்யாதான் என்றார் நடிகர் சூர்யா .சென்னையில் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், "எனக்கு தமிழில் பிடிக்காத நடிகர் ஆர்யாதான். நான் இப்படிச் சொல்லக் காரணம் உண்டு. என் வீட்டில் எல்லோரும் அமர்ந்து டிவி பார்க்கும் போது திடீரென்று பாடல் காட்சிகளில் ஆர்யாவின் சீன் வந்துவிட்டால் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, 'இந்தப் பையன் நல்லா அழகா இருக்கான்ல... நல்லா நடிக்கிறான்' என்று சொல்வார்கள். எனக்கு காதில் புகையே வரும்... அந்த அளவு கவர்ந்திருக்கார் எல்லோரையும்", என்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகியான நயன்தாரா வரவில்லை. இதுபற்றிக் குறிப்பிட்ட ஆர்யா, "நயன்தாரா இந்த விழாவுக்கு வராதது வருத்தமாக உள்ளது. இந்த மாதிரி ஆடியோ பங்ஷனுக்கு வர்றதில்லேன்னு அவங்க ஒரு பாலிஸிசே வச்சிருக்காங்களாம். அதான் வரலை... நமக்குத்தான் அந்த மாதிரி எந்தப் பாலிஸியும் இல்லை", என்றால் கிண்டலா

நான் எப்போதுமே கமல் ரசிகை-கூறுகிறார் திரிஷா
எப்போதுமே எனது மனம் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்று கூறியுள்ளார் திரிஷா.
கமல்ஹாசனுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடை இடையே அவ்வப்போது பேட்டிகளையும் எடுத்து விட்டு வருகிறார் திரிஷா.
அப்படி அவர் லேட்டஸ்டாக கொடுத்த பேட்டியில் தனது மனம் கவர்ந்த நடிகர் எப்போதுமே கமல்ஹாசன்தான் என்று கூறியுள்ளார் திரிஷா.
இதுவரை தனக்குப் பிடித்த நடிகர் என்று யாரையும் கூறியதில்லை திரிஷா. குறிப்பாக இளம் நடிகர்களில் உங்களை யார் அதிகம் கவர்ந்தது என்ற கேள்விக்கே பதிலே கொடுக்க மாட்டார். எதற்கு வம்பு என்று.
இந்த நிலையில் தனக்குப் பிடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே என்று கூறியுள்ளார் திரிஷா. இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது...
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது வரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியை தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்கு பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை.
பிடித்த நடிகையாக முன்பு சிம்ரன் இருந்தார். இப்போது தமன்னாவையும், சமந்தாவையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் திரிஷா.
ஒருவேளை ரஜினி படத்தில் நடித்துக் கொண்டிருந்தால் ரஜினியைப் பிடிக்கும் என்று கூறியிருப்பாரோ திரிஷா...?

நயனதாராவை காதலிக்கிறேன், கல்யாணம் செய்யப் போகிறேன்-பிரபுதேவா
ஆமாம், நயனதாராவைக் காதலிப்பது உண்மைதான். அவரை கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன். திருமணத்திற்குப் பின்னர் நயனதாரா வீட்டுப் பறவையாக இருப்பார் என்று அதிரடியாக கூறியுள்ளார் பிரபுதேவா.
தமிழ் சினிமாவின் ஹாட்டஸ்ட் காதல் விவகாரங்களில் பிரபுதேவா-நயனதாரா கள்ளக் காதலும் ஒன்று.
தனது காதல் விவகாரத்தை ஆரம்பத்தில் ரகசியமாக வைத்திருந்தார் பிரபுதேவா. பின்னர் இது வெளியே தெரிய ஆரம்பித்து அவரது முதல் மனைவி பூகம்பமாக வெடித்தார். இதையடுத்து தனது காதலை இன்னும் இறுக்கமாக பொத்திக் காத்து வந்தார் பிரபுதேவா. இருப்பினும் இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் [^] வந்தன. இந்த நிலையில் தனது வாயாலேயே காதலை ஒத்துக் கொண்டுள்ளார் பிரபுதேவா.
இதுகுறித்து உருமி படப்பிடிப்பின்போது அவர் ஒரு பேட்டி அளித்தார். அப்போது விரிவாகப் பதிலளித்துள்ளார்.
கேள்வி: நயனதாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள்.
அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனைகள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயனதாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயனதாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் என்னைப் பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை.
ஆனால் நயனதாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயனதாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் [^] செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.
இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக்களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயனதாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயனதாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயனதாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
இதன் மூலம் விரைவில் நயனதாராவை கல்யாணம் செய்யப் போகிறார் பிரபுதேவா என்பது தெளிவாகியுள்ளது.
அதேசமயம், அவரது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யப் போகிறாரா அல்லது அவரது சம்மதத்துடன் 2வது மனைவியாக நயனதாராவுடன் குடித்தனம் நடத்தப் போகிறாரா என்பது தெரியவில்லை.
தனது மனைவி ரமலத்தையும் கூட இப்படித்தான் காதலித்து அதிரடியாக கல்யாணம் செய்தார் பிரபுதேவா.
அந்தக் கல்யாணத்திற்கும் ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர்தான் சமாதானமாகினர் என்பது நினைவிருக்கலாம்.

AYODHYA CASES
In 1950, Gopal Singh Visharad filed a title suit with the Allahabad High Court seeking injunction to offer 'puja' (worship) at the disputed site. A similar suit was filed shortly after but later withdrawn by Paramhans Das of Ayodhya. In 1959, the Nirmohi Akhara, a Hindu religious institution, filed a third title suit seeking direction to hand over the charge of the disputed site, claiming to be its custodian. A fourth suit was filed by the Muslim Central Board of Wakf for declaration and possession of the site. The Allahabad high court bench began hearing the case in 2002, which was completed in 2010.However, the bench withheld its verdict till September 24.
After the Supreme Court dismissed a plea to defer the high court verdict, the high court set September 30, 2010 as the final date for pronouncing the judgement.On September 30, 2010, the High Court of Allahabad,the three-member bench,comprising justices SU Khan, Sudhir Agarwal and DV Sharma ruled that the disputed land be split into three parts The site of the Ramlala idol to Lord Ram, Nirmohi Akhara gets Sita Rasoi and Ram Chabutara, Sunni Wakf Board to get the rest. The court also ruled that status quo was to be maintained for three months.

WHO is NIRMOHI AKHARA
The Nirmohi Akhara, is one of the original plaintiffs in the Ayodhya title suits. It is the only party backing petitioner Ramesh Chandra Tripathi,
On December 17, 1959 the Nirmohi Akhara and its Mahant filed a suit seeking removal of the receiver and the property delivered to the plaintiff.
Besides the Akhara, the other original title suit plaintiffs are Gopal Singh Visharad, Sunni Central Board of Waqfs and Ramlalla Virajman. Except the Akhara, no one is in favour of delaying the verdict.
Mahant Bhaskar Das of Nirmohi Akhara said that they had always favoured a negotiated settlement and talks can be held even after the high court judgement.

அயோத்தி நிலம் 3 தரப்பினருக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது. அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.
60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.
அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், கோர்ட்டுக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.
இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில், நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி 30.09.2010 அன்று 4 மணி அளவில் நீதிகள் தீர்ப்பை வாசித்தனர். தீர்ப்பில் அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Wednesday, September 29, 2010
Ajith's Mangatha Date confirmed
Venkat Prabhu finally conformed that Ajith’s ‘Mankatha’ shooting will start from October 20 in Hyderabad. And the director clear one more thing that ‘Mankatha’ is not a gangster flick and also its not inspired from any Hollywood film. Its about different people trying to do something and how the equation changes with one particular incident.
Venkat Prabhu conforms that Trisha will pair up with Ajith in the flick and Ajith will have a new look for the film and it would reveal on the first day of shooting.
They have planed to shot the film with in India at Bangalore, Kolkata, Mumbai and Chennai. And the director says in his social network page that the film will surely hit screens on Thala Birthday(May 1st).
Tuesday, September 28, 2010
Enthiran Fight Secrets Revealed
Labels:
Enthiran,
Fight,
making of enthiran,
Making of Robo,
rajinikanth,
robo
Monday, September 27, 2010
SHRUTHI HASAN EXCLUSIVE GALLERY
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)
.jpg)